Paramapatha Paampugal! Devibala
Step into an infinite world of stories
ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரிகள் மூன்று பேரின் விருப்பு வெறுப்புகள் வெவ்வேறாய் அமைகின்றன. அதையொட்டிய அவர்களது நடவடிக்கைகளும், வாழ்க்கை முறையும் எவ்வாறு வேறுபடுகிறது? பணத்தாசை பிடித்த வனஜா எடுத்த முடிவுகள் என்ன? எதன் மீதும் பற்று இல்லாத சரஸ்வதிக்கு கிடைத்த உண்மையான செல்வங்கள் எவை? தென்றலாய் வீசியது யார்? வாசித்து அறியலாமா…
Release date
Ebook: 13 September 2022
English
India
