வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal! மதன் / Madhan
Step into an infinite world of stories
Who is Thanapathi Pillai ? To know more about Thanapathi Pillai, listen to Mr. G.Gnanasambandan's Audio.
தானாபதிப் பிள்ளை கட்டபொம்மனின் தலைமை அமைச்சர். இவரது மதியூகத்தினால் தான் பல்வேறு சிக்கல்களை கட்டபொம்மன் தீர்த்தான் என்கிறார் ஆசிரியர். நாயக்கர் காலத்தில் தென் தமிழகத்தில் பல்வேறு கலவரங்கள் எழுந்தன. அதை அடக்க மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் தென் தமிழகத்தை பல்வேறு பிரிவுகளாக பிரித்து, அதை ஆளும் உரிமையை சிலருக்கு அளித்தார்.
Release date
Audiobook: 26 February 2023
English
India