திருமலைத் திருடன் ஆசிரியர்: திவாகர்
திருமலை வேங்கடவனை பின்புலமாகக்கொண்டு ராமானுஜரும், அகோரா சிவாச்சாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நாவல் சூழல்கள், சூழ்ச்சிகள் சொக்கட்டான் விளையாட்டுக்கள் -யுத்தகாலத்து வீரவாள் போல் மின்னலிட்டுக்கொண்டு சுழன்று வருவது ஆச்சரியம் மிக்கது
முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் அணிந்துரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ ....
தமிழகத்தில் பெருவாரியான வாசகர்களை வரலாற்றுப் புதினங்கள் பக்கம் ஈர்த்த கல்கியின் வழியில், திவாகர் படைத்தது தந்திருக்கும் " திருமலை திருடன்" பல்லாயிரம் கலைஞர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் என்ற மஹாகவியின் ஒருமைப்பாட்டுக் குரலுக்கு உரமும், வளமும் சேர்கிறது ஆசிரியர் திவாகரது இந்தப் புதினம்
சைவ மரபில் வந்த சோழ வேந்தர் பரம்பரை ஒரு புறம், சாளுக்கிய மரபின் குருவாக வரும் பில்வணனின் கடவுள் மறுப்புக் கோட்பாடு இன்னொரு புறம். வைணவத்தின் புண்ணியப் பேரொளி ராமானுஜரின் தத்துவ நெறி மற்றொருபுறம் என மூன்று நம்பிக்கைகள் இழைந்தும், எதிர்த்தும், நிகழ்த்தும் செயல்பாடுகளை இப்புதினம் நிகழ்வுகளாகக் கொள்கிறது
Release date
Audiobook: 3 June 2021

Step into an infinite world of stories
Overall rating based on 51 ratings
Heartwarming
Page-turner
Informative
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 51
Banumathi
30 Jul 2021
Divakar. எழுதிய திருமலைத் திருடன் கேட்டதும் Sri. Srinivasa. Padithadum. மிகவும் அருமையாக. இருந்தது. Very. Excelent. Story. ,
Dr. Thilagavathy
11 Jun 2022
Really wonderful historical story and beautiful narration 👍🏻🙏
Hariharan
25 Jul 2021
Not so interesting I like sri sir voice.....
Arjun
16 Aug 2021
In the mid of story it's slow and @ the end it is nice. The Narrator's voice is very good for both genders...
தேவச்சந்திரன்
26 Feb 2022
எழுதிய திவாகர் அவர்களுக்கும் வாசித்த சீனிவாசன் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி திவாகர் அவர்களின் மேலும் பல நாவல்களை வாசித்து அளிக்க உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்
Chakra
19 Jul 2021
Excellent story and equally excellent rendition by Sri Sinivasa. His ability to portray characters makes it a very enjoyable and entertaining. Well done!
Sasikumar
17 Feb 2022
Very well narrated, religious cum political and love and thrill novel
Suresh
25 Feb 2022
Super
Suresh
18 Oct 2021
Very nice! Thanks to the narrator
K.Ganes
22 Sept 2021
Very boring narration
English
India