Step into an infinite world of stories
4.1
Fantasy & SciFi
6174 , a modern Sci Fi in Tamil has won accolades for the freshness of ideas, weave of plot and the spread of its canvas.
The 4 digit number, called as the black hole number, locks a specific algorithm in a perpetual loop, never be able to come out of the steps that lead to that number. The story links the number to man's avarice for power and domination over others.
The Quest for eternal power sends a few groups in search of a Lemurian pyramid which is awakening from its eons old slumber. A crisis in the high seas leading to a world war looms over earth. Are these events interconnected?
Cryptic verses about a black hole number found in Lonar lead to different places in India and Myanmar in search of elusive pyramid. Pulled in the sinister game are two scientists whose past had been troubled and now their future too.
2012ம் வருடம் வெளிவந்த 6174 புதினம், தமிழில் ஒரு புதுவகை அறிவியல் புதினமென பாராட்டப் பெற்றது. சுதாகர் கஸ்தூரியின் முதல் நாவல் இது. ஒரு இந்தியப் பள்ளி ஆசிரியர் கப்ரேகர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிர் எண்ணான 6174 என்பதன் மர்மத்தைக் காட்டும் கணிதப் படிகளின் அடிப்படையைக் கொண்டு அமைக்கப்பட்ட நவீன அறிவியல் தமிழ்ப் புதினம் 6174 மிகப்பழங்காலத்தில் இருந்தாதகச் சொல்லப்படும் ஆற்றல் நிறைந்த படிகத்தாலான பிரமிட் ஒன்றின் இரு பகுதிகளைக் கண்டு பிடித்து உலகினைத் தன் வசப்படுத்த நினைக்கும் பல குழுக்களின் சதிகளினிடையே , இரு இளம் அறிவியலாளர்கள் மாட்டிக்கொள்கின்றனர். பிரமிடின் இரு பகுதிகளின் ஆற்றலும் ஒன்றையொன்று அடையும் வகையில் , வானில் தோன்றும் கல் ஒன்றும், அதனைத் தொடர்ந்து இந்தியா, பர்மா, மாலத்தீவு என்ற இடங்களில் நடக்கும் நிகழ்வுகளுமாக் கதை நகர்கிறது. பிரமிட் இருக்குமித்தைக் கண்டுபிடிக்க, அதனை வரலாற்றின் பல கட்டங்களில் காத்து வந்தவர்கள் இட்டுச்சென்ற தமிழ்ப்புதிர்கள் வழிகாட்ட, இரு அறிவியலாளர்களும் அவற்றைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர், வரும் ஆபத்துகளை அறியாதவாறு. இருவரின் வாழ்வும் முன்பு பின்னிப்பிணைந்திருந்து, யதார்த்தச் சுழலின் இழுப்பில் பிரிய, இப்போது பிரமிட் வேட்டையில் இருவருக்கும் பொதுவாக இருப்பது அபாயம் மட்டுமே . அறிவு அவர்களின் பலமாக இருப்பினும், காலம் அவர்களுக்குச் சாதகமாக இல்லாத வேளையில் ஒன்றுமட்டுமே அவர்களுக்கு நிச்சயம் – மரணம்.
© 2020 Storyside IN (Audiobook): 9789353986407
Release date
Audiobook: 6 December 2020
English
India