Step into an infinite world of stories
Saroja and Kumaresan are in love. After a hasty wedding, they arrive in Kumaresan’s village, harboring a dangerous secret: their marriage is an inter-caste one, likely to upset the village elders should they get to know of it. Kumaresan is naively confident that all will be well. But nothing is further from the truth. Despite the strident denials of the young couple, the villagers strongly suspect that Saroja must belong to a different caste. It is only a matter of time before their suspicions harden into certainty and, outraged, they set about exacting their revenge.
A devastating tale of innocent young love pitted against chilling savagery, Pyre conjures a terrifying vision of intolerance.
காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் நம் சாதியச் சமூகத்தால் எவ்விதம் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதற்கான படைப்புச் சான்றுகள் மிகவும் அரிது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் மனித இயல்பின் காரணமாக மீறல்களாக இவை நடைபெற்றே வந்திருக்கின்றன. தொடர்புடையவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அகரீதியாகவும் புறரீதியாகவும் எதிர்கொண்டு போராடி வீழ்ந்தும் வாழ்ந்தும் சக்தியற்றுக் கரைந்தும் எத்தனையோ விதமாக இந்தச் சமூகத்திற்குள் புதையுண்டு கிடக்கிறார்கள். காதல், கலப்பு மணம் ஒன்றில் ஈடுபட்ட இளம் தம்பதியர் குறித்த நாவல் இது. பரவசமாகவும் ஆவேசமாகவும் குரலை உயர்த்தி முழக்கமிடாமல் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு நிகழும் சம்பவங்களோடு மன உணர்வுகளை இயைத்து அனுபவமாக்கியிருக்கிறது இந்நாவல். ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்களை ஆராய்வதே படைப்பு என்பது இதற்கு முற்றிலுமாகப் பொருந்தும்.
Release date
Audiobook: 6 December 2020

Overall rating based on 145 ratings
Sad
Heartwarming
Thrilling
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 145
தேவச்சந்திரன்
15 Jan 2022
இந்தப் புத்தகத்தை இந்த வாசிப்பு கலைஞருக்கு ஆகவே நான் கேட்க விரும்புகிறேன் இவர்களின் குரலும் வாசிப்பும் எனக்கும் என் நண்பனுக்கும் மிகமிகப் பிடிக்கும் இவர்கள் பல்வேறு புத்தகங்களை எங்களுக்காக வாசித்த அளிக்க வேண்டுகிறேன் செந்நெல், கூகை. போன்ற புத்தகங்களை இவர்கள் வாசித்து பதிவிட்டால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ரஷ்ய இலக்கியமான ரஸ்புடின் என்ற நாவலை இவர்கள் வாசிக்க கூறுங்கள்
Dinesh
24 May 2021
மாமியாரின் குத்தல், ஊர் மக்களின் ஏளனம், மொட்டைப்பாறை ஓலை வீட்டின் தனிமை, உறவினர்களிடம் அவமானம் என சரோஜா அனுபவிக்கும் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதா என்று பச்சாதாபப்படுகையில், அதன் உச்சமாக ஊரே ஒன்றுகூடி செய்யும் அந்த பயங்கரத்தின் முடிவிலே ஒரு ஒற்றை நம்பிக்கைகீற்றாய் குமரேசனின் சைக்கிள் "கிரீச்"
Manjunath
15 Jun 2021
Story is excellent and the way Perumal Murugan written each character is really appreciable. Narration wise in the beginning I was little irritated by the articulation of the narrator. She was narrating like preschool teacher. But in the end it was okay. Overall, the book is awesome
Krishnaveni
21 Feb 2022
Full of sorrow
Jayagopal
26 Feb 2022
Unexpected climax 🥲
Veera
17 Sept 2021
Can able to know the old custom in the urban village
Rahini
24 Jul 2022
Beautifully written and excellent naration. 4 stars because of the ending😠
Shanmugam
18 Mar 2023
Good one
Pradeep
3 Sept 2024
சிறந்த தமிழ் நாவல்களை எழுதிய பெருமாள் முருகனின் மற்றொரு தலைசிறந்த படைப்பு. மூடநம்பிக்கை சமூக அமைப்புக்கு ஒரு கண்ணாடி திறக்கப்பட்டது
Subramanian
9 Apr 2023
மிக அருமை இனக் கொடுமை மிக பயங்கரம் குரல் இனிமை
English
India