Athirshtakaran - Audio Book S.Ve. Shekher
Step into an infinite world of stories
ஒரு சமையற்காரனாக இருந்தும் ஒருவேளை சோற்றுக்கே திண்டாடுகிறான். அவனுடைய நிலைமையை அந்த ஊரின் திவானிடமும், மஹாராஜனிடமும் முறையிட செல்கிறான். அவர்கள் இருவருமே இவனுக்கு தகுந்த நியாயத்தை வழங்கவில்லை. அதனால், ஏற்பட்ட துன்பத்தினால், சமையற்காரன் ஒரு திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டத்தினால் அவனுக்கு வெற்றி கிடைத்ததா என பார்ப்போம்....
Release date
Audiobook: 21 December 2022
English
India
