Fiction
உலகின் நுகர்வு வரைபடம் என்று வெளியிடப்பட்டால், சென்னை தியாகராயநகரை தவிர்த்து விட்டு அது வெளிவரமுடியாது. ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள் பட்டியலில் தியாகராயநகரும் இடம்பிடித்திருக்கிறது. இன்றைக்கு நுகர்வின் களமாக இருக்கும் இந்த நகர், ஒரு காலத்தில் வயலும்வரப்புமாக, தளும்பும் தண்ணீர் நிறைந்த ஏரியாக இருந்தது என்றால் நம்புவது சிரமம். ஆனால், அதுதான் உண்மை. ஆனால், நகரமயமாதல் விளைவாக தியாகராயநகர் சமகாலத்தில் கட்டமைக்கப்பட்டது. தியாகராயநகரின் வரலாறுடன் தொடர்புடைய அம்சங்கள், நபர்களைப் பற்றி அங்காடித்தெருவின் கட்டுரைத் தொகுப்பு பேசுகிறது.
Release date
Ebook: 10 April 2024

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India