Angadi Theruvin Kathai Umapathi K
Step into an infinite world of stories
Fiction
இந்நாவல் நாயகன் மாசிலாமணி, அவன் மாசில்லாத மணியாக இருந்தவன் தான். ஆனால் குடும்ப பொறுப்பு, பாசம், பெற்றோரிடம் மரியாதை இவற்றை விட பணத்தையே நேசிக்கத் தொடங்கியதும், அவன் வாழ்க்கையில் சறுக்கல் தொடங்கியது.
அமுதா,வந்தனா இருவருமே இந்த நாவலின் நாயகிகள்.இவர்கள் இருவரையும் மாசிலாமணி காதலித்தான், கூடவே பணத்தையும். இதன் விளைவாக அவன் பாதையைத் திருப்பியது. அமுதாவும் வந்தானவும காதலில் என்ன முடிவு எடுத்தார்கள். விறு, விருப்பமான இந்த நாவலை படித்து, உங்கள் விமர்சனங்களை தாருங்கள், நன்றி.
நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com
Release date
Ebook: 11 December 2019
English
India