Manidha Urimaigal Endral Enna? K.S. Radhakrishnan
Step into an infinite world of stories
Fiction
வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பது பழைய மொழி,, இந்தக் காலத்தில் ஏராளமான ஹவுஸிங் லோன் தயவில் சுலபமாக வீடு கட்டவும் முடிகிறது.. அதே மாதிரி கையில் பணம் இருந்தால் போதும்.. காண்ட்ராக்ட் மூலம் கல்யாணத்தையும் சுலபமாக நடத்தி விட முடிகிறது. ஆனால் ஒரே சிக்கல்.. கல்யாணத்துக்குப் பெண் கிடைப்பது.. இப்போது கல்யாணப் பெண்களுக்கு அவ்வளவு டிமாண்ட்.. இதை இயல்பான நகைச்சுவையுடன் சித்தரிப்பதே பலரின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற “பிள்ளையார் பிடிக்க” என்ற இந்த நாடகம். திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்” குடும்பத்தினரால் பல முறை மேடையேற்றப் பட்ட நாடகம்..
Release date
Ebook: 17 May 2021
English
India