Kanna Unnai Thedugirean Devibala
Step into an infinite world of stories
ஓர் பெண் இந்த உலக இன்பத்தில் மயங்கி பாதை மாறிச் சென்றால் அந்த குடும்பமே பாழாகி விடும். இந்த கதையில் சரசு என்ற பெண் தேவராஜன் மற்றும் ரங்காவின் நிலைமை தலைகீழானது. ஓர் நாள் தந்தி வந்தது. அதில் சரசின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றிருந்தது. யாரிடம் இருந்து அப்படி ஓர் தந்தி வந்தது. அதனால் ரங்கா மற்றும் சரண்யாவின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள் என்ன? அந்த திருப்பத்தை ரங்கா ஏற்றுக்கொள்வானா? அப்படி என்ன திருப்பங்கள் ஏற்பட்டன என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 22 November 2021
English
India