Naan Endral Athu... Avanum Naanum! R. Manimala
Fiction
'நகரத்தை நடுங்க வைத்துக் கொண்டிருந்த கொலை வெறியனின் ஆயுசு முடிந்தது! சிறப்புப் புலனாய்வுத்துறை சாகசம்!' அன்றைய மாலைப் பேப்பர்களில் செய்தியைப் படித்துவிட்டு எல்லாரும் நிம்மதிப் பெருமூச்சுவிட, மிதுனா மட்டும் நிஜமான வருத்தத்துடன், சாகர் கட்டிய தாலியுடன் துணுக்குற்றிருந்தாள். இனிதான் அவள் சந்தோஷப்பட வேண்டும்.
Release date
Ebook: 3 August 2020