Karpilazhantha Carbon Copygal Rajesh Kumar
Step into an infinite world of stories
திருமண கனவுகளோடு காத்திருக்கும் ஹேமா, தன் வேலை விஷயமாக ஒரு அரசியல்வாதியை காண செல்கிறாள்.அந்த கணத்திலிருந்து அவளின் வாழ்வின் போக்கே மாறுகிறது. மன்னிக்க முடியாத துரோகங்கள், குற்ற உணர்ச்சி, போலீஸ் விசாரணை, கொலை மிரட்டல்கள்,பழிவாங்கல் என பல கோணங்களில் கதை பயணிக்கிறது. படிப்பவர்களின் நெஞ்சம் அந்தந்த உணர்ச்சிகளில் பயணிக்கும்.
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
Release date
Ebook: 22 November 2021
English
India