Malligai Poovai Mari Vida Asai Rajesh Kumar
Step into an infinite world of stories
புரஃபசர் ஆத்மாவும் அவரது மகள் அர்ச்சனாவும் கணினிதுறையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார்கள். பாராட்டுகள் குவிகிறது. இவர்களின் வளர்ச்சியை பிடிக்காத ஒருவன் அவர்களை அழிக்க ஒரு அபாயகரமான தொழில்நுட்பம் கொண்டு சதி திட்டம் தீட்டுகிறான்.
இதற்காக பல குறுக்குவழிகளில் முயற்சிக்கிறான். அது என்ன தொழில்நுட்பம், அந்த குறுக்குவழிகள் என்ன? அவனால் தன் செயலில் எவ்வளவு வெற்றி பெற முடிந்தது?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில்...
Release date
Ebook: 12 August 2021
English
India