Checkka Sivantha Thangam Arnika Nasser
Step into an infinite world of stories
Fiction
தொழிலதிபர் செல்வநாயகத்தைக் கொல்ல திட்டமிடப் படுகிறது. செல்வநாயகத்தின் மனைவி வசந்தியின் காதலில் விழுந்த கேர்டேக்கர் நவீன் திட்டத்தைச் செயல் படுத்துகிறான். ஆனால் - இறுதியில் அவன் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறுகின்றன.
Release date
Ebook: 27 June 2022
English
India