Ithu Unnudaiya Naal S. Kumar
Step into an infinite world of stories
Fiction
மனநலக் காப்பகத்தில் இருந்து நிவாஸ் தப்பி விடுகிறான். முன்னாள் காவல் ஆய்வாளரான நிவாஸ் குடும்பத்தையும் வேலையையும் இழந்து, மனநலமின்றி வாழ்ந்ததற்குக் காரணமான காவல் துறை அமைச்சர் புதியவனைப் பழி வாங்கப் புறப்படுகிறான். கொடியவனைக் கொன்றாலும் பாவமில்லை என்பது அவன் எண்ணம். ஒட்டு மொத்தக் காவல்துறையும் அவனுக்கு எதிராக. அவன் எண்ணம் நிறைவேறியதா?
Release date
Ebook: 27 June 2022
English
India