Thrillers
உலகில் மர்மமான விஷயங்கள் ஏராளம். மர்மங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மனித மனங்களுக்கு ஆர்வமும் அதிகம். பறக்கும் தட்டு பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள் யாரேனும் உண்டா? நடுக்கடலில் மாயமாக மறைந்து போகும் கப்பல்கள், அதே பகுதியின் மேலாகப் பறந்து செல்லும் விமானங்கள் மறைந்து போவது பற்றிய பரபரப்பான மர்மங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் இல்லாதவர்கள் யார்தான் உள்ளனர்?
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போவதைக் கணித்துச் சொன்ன நாஸ்டர்டாமைப் பற்றி அறிந்து கொள்ள யாருக்குத்தான் விருப்பம் இல்லை? டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி பெரும் விபத்தைச் சந்திக்கப்போவதை முன்னரே உணர்ந்தவர்கள் உண்டு என்றால் அது எத்தனை வியப்பிற்குரிய உண்மை! நேதாஜி, லால் பகதூர் சாஸ்திரி, பிரபாகரன் போன்றவர்களின் மரணத்தைப் பற்றிய சந்தேகங்கள் உள்ளபடியே மர்மத்தின் ஒரு அங்கம்தானே! இப்படி உலகில் இன்றும் பேசப்பட்டுவரும் பல்வேறு மர்மத் தகவல்களை முடிந்த அளவிற்கு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இந்த நூலில் வடித்துள்ளேன்.
Release date
Ebook: 17 August 2022

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India