Kaadhale...! Kaadhale...!! Hansika Suga
திருமணம் முடித்து கணவனுடன் வாழும் ஜானுவிற்கு குற்றவுணர்ச்சி. தன்னை உயிருக்குயிராய் நேசித்த காதலனுக்குத் தான் ஒன்றும் செய்யவில்லை என்று. விளைவு தன்னையே கொடுக்க முன்வருகிறாள். இனி?
விடை சொல்கிறது "ஜானு"
Release date
Ebook: 12 August 2021