Piragu Naan Varuven Pattukottai Prabakar
Step into an infinite world of stories
ஆத்மார்த்த அன்போடு அநாதை ஆசிரமம் நடத்தி வரும் இளம்பெண் மீது, அளவு கடந்த காதல்கொள்கிறான், கதாநாயகன். அவனது அன்பில் பூரித்துப் போகிறாள் கதாநாயகி.
இவர்கள் இருவரின் காதலைப் பிரிக்க... ஆதரவற்றோர் ஆசிரமத்தை பலிகடாவாக்க காய் நகர்த்துகிறார் பெண்ணின் தந்தை.
'காதலா... சேவையா?' என்ற போராட்டத்தில் இளம்ஜோடி அதிரடி முடிவு எடுக்க... அது எதிர்பாராத திருப்பத்தை உருவாக்குகிறது.
இந்த நாவல் நிச்சயம் உங்களைக் கவரும். படியுங்கள்...
Release date
Ebook: 3 January 2020
English
India