Thevigai Aval Varaiyanal Avan Praveena Thangaraj
சந்தோஷ்-அமலா இவர்களின் காதல் எப்படி ஆரம்பமானது? இவர்களின் காதலுக்கு இடையில் வரும் நபர்கள் யார்? அவர்களால் இருவருக்கும் வரும் மனச் சங்கடங்கள் என்ன? அவற்றை மறந்து இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களின் வாழ்க்கை இனிமையாக அமைந்ததா? வாசித்து தெரிந்து கொள்வோம்...
Release date
Ebook: 15 December 2023