The Sleeping Beauty in Tamil Raman
Step into an infinite world of stories
மோகன் என்ற சின்ன பையன் விடுமுறை என்பதால் தினமும் கடற்கரைக்குச் செல்வதை பழக்கப்படுத்தினான். அங்கு குதிரை சவாரி செய்யும் குழந்தைகளை பார்த்து தானும் குதிரை சவாரி செய்ய ஏங்கினான். ஒரு வழியாக குதிரைக்காரருடன் பழகி, ஒருநாள் குதிரைகளை கடலுக்கு மோகன் ஒட்டி வந்து கொண்டிருந்தான். திடீரென குதிரைகள் இரண்டு தப்பி ஓடிவிட்டன. மோகன் மிகவும் பயந்து போய் வீட்டிற்கு ஓடிவிட்டான். பிறகு என்ன நடந்தது? மோகன் குதிரைகளையும், குதிரைகாரனையும் சந்தித்தானா? பார்ப்போம்...
Release date
Ebook: 13 September 2022
English
India