Kuzhanthaiyai Kappatrungal Bhama Gopalan
Step into an infinite world of stories
Fiction
இக்கால இளம்பெண்கள் யாரையும் எளிதில் நம்பக்கூடாது. இனிக்க இனிக்க பேசி காதல்வலையில் வீழ்த்துகிற கயவர்களை நம்பி வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது.
நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறி காதலனுடன் ஓடிப்போக நினைக்கும் "நேசமதி" என்னும் இளம் பெண் சந்திக்கும் திகிலான சம்பவங்களே "முள்ளில் விழுந்த கிளி"
"நேசமதி" தன்னை சுழ்ந்த ஆபத்திலிருந்து தப்பித்தாளா….
வாசித்துப்பாருங்கள்
-மகேஷ்வரன்
Release date
Ebook: 6 April 2020
English
India