Ulavuthurai Kundril Kumar
Step into an infinite world of stories
Fiction
ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஷீலாவிற்கு ஒரு நாள் அவளின் தாய் மாமன் ஜெய்ப்பூர் கேளப்பனிடமிருந்து ஒரு பார்சல் வருகிறது. அது ஒரு மிகப் பெரிய சாவி!! நகைக் கடைக்காரர் அது ஒரு போலி என்று கூறுகிறார். கலைப்பொருள் சேகரிக்கும் இடத்தில் சுவராஸ்யம் இல்லாமல் இது போலியாக இருக்கலாம் என்று கூறி விடுகிறார். ஷீலாவிற்கு தெரிந்த புரபஸரிடம் கேட்க, அப்பொழுது அதிரடியாக ஒரு பணக்காரர் நுழைந்து அந்த சாவிக்கு அதிகமான விலை பேசுகிறார். புரபஸர், இந்த சாவி ஒரு மிகப் பெரிய பொக்கிஷத்தின் சாவியாக இருக்கலாம் என்று கூற, ஷீலாவின் ஆர்வம் அதிகமாகிறது. அவளும், காதலன் கோமானுடன் ஜெய்ப்பூர் செல்கிறாள். அதற்குப் பிறகு நடந்தது என்ன? பரபரப்பான கதையைப் படியுங்கள்!!!
Release date
Ebook: 10 December 2020
English
India