Nizhal Illatha Manithan Kottayam Pushpanath
வங்காள விரிகுடா கடலின் அருகில், சென்னைக்கு மிகப் பக்கத்தில் சங்கர்லாலின் முல்லைவன எஸ்டேட் ஒரு விமானம் தரை இறங்கும் வசதியுடன் அமைந்துள்ளது. ஜப்பானிய அரசு அவருக்கு ஒரு விமானத்தையும் அதை இயக்க ஒரு பெண் விமானியையும் அளித்திருந்தனர். சங்கர்லாலும், மாணிக்கமும் விமானத்தில் கடலை சுற்றிவர முடிவு செய்து அந்த பெண் விமானியான யோகோ டானி-யுடன் கிளம்பி ஒரு தீவில் தரை இறங்குகின்றன. அங்கு நடக்கும் விபரீதமான விஷயங்களையும் மர்மங்களையும் சங்கர்லால் எப்படி சந்திகிறார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் இந்த நாவலை!
Release date
Ebook: 10 December 2020