Veli Vaasanthi
Step into an infinite world of stories
இந்த நிலா சுடும் கதையில் வரும் கவிதா உலகம் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே புழுங்கிக் கிடந்தவள், எப்படி வெளி உலகிற்கு வருகிறாள்? தன் காது கேளாத பெண் குழந்தையை குடும்பத்தார் துணையின்றி எப்படி குணப்படுத்துகிறாள்? சமுதாயத்தில் தன்னை எப்படி தகுதியுள்ளவளாக்கிக் கொள்கிறாள்? தன்னுடைய அனுபவங்களின் மூலம் தன்னைப்போல் கஷ்டப்படும் தாய்மார்களுக்கு எப்படி ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறாள்? தன் குழந்தையை வளர்க்க அவள் அனுபவிக்கும் மனப்போராட்டங்களையும், தன்னை உதாசீனப்படுத்திய கணவருக்கு எப்படிப் பாடம் கற்பித்தாள் என்பதையும் தனக்கே உரிய நடையில் எழுதி இருக்கிறார். வாசிப்போம் வாருங்கள்...
Release date
Ebook: 2 February 2023
English
India