Naveena Aathichoodi Vishnudasan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
உலகில் இயல்பிலேயே இனிமையானது. இனிமையான உலகில் கண்ணுக்கு பலனாகும். கண்ணுக்கு புலனாகா பொருட்களும் உயிர்களும் உண்டு. எதிர்நோக்கோடு இவ்வுலகில் இளைஞர்களும், விவசாயிகளும். தொழிலாளர்களும் முன்னேற முயலும் வேளையில் ஏதோ ஒன்று தடுக்கின்றது. கண்ணுக்கு ஒரு தலையோடு தெரியும் ஒரு கூட்டம் மனிதர், இரு தலையோடு கண்ணுக்குத் தெரியாத நிலையில் ஆடுகின்றனர். ஆட்டக்களம் கவிதை இலக்கியமாய் புத்தக வடிவில்.
Release date
Ebook: 10 April 2024
English
India