Muthamittu Suvadupathi Aaliye Praveena Thangaraj
Step into an infinite world of stories
நகர வாழ்க்கைக்கு பழகி இருந்த மிதுசிகா வேறு வழி இன்றி சந்தர்ப்ப வசத்தால் கல்பாக்கம் அருகே ஒரு கிராமத்தில் டாக்டராக பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தம். புதிய சூழல் புதிய ஊர் அவள் மனதில் மாற்றங்களை கொண்டு வருகிறதா? மாற்றத்திற்கு காரணமான முகுந்தனை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்? அழகிய மாலையில் பயணித்து தெரிந்து கொள்வோம்...
Release date
Ebook: 7 July 2023
English
India