Iruthalai Mirugamum Oyatha Aattamum Kumarithozhan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
இவரது சில கவிதைகள் காற்றாய் மிதக்கிறது. சில கவிதைகள் பாறையாய் கனக்கிறது. எனினும் ஒவ்வொரு கவிதையிலும் மனிதநேயம் துளிர்க்கிறது. மணலில் புதையும் பாதங்களை, உப்புக்காற்றை, மீன்களை, நத்தைகளை, தன் கவிதைக் கடலில் நீந்தவிடுவதையும், நானும் நானும் என்ற இவரது முதல் கவிதைப் புத்தகம் "நான் யார்" என்ற சுமதி ராணியின் சுயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும். வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.
Release date
Ebook: 15 December 2023
English
India