Priyam Enbathu... S. Kumar
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். இது எனதுமூன்றாவது கவிதைத் தொகுப்பு. இந்த கவிதைகள் பெரும்பாலும் எண்ணங்களின் உள் விசாரணையில் உதித்தவை. சில சமயம் ஒரு சொல், ஒரு வாக்கியம் எதையோ படித்துக் கொண்டிருந்தபோது, பார்த்துக் கொண்டிருந்தபோது சட்டேன்று ஒரு பொறி தட்ட உடனே பேனா முனையில் உதயம் கொண்டவை. உதாரணமாக ஒரு ஆங்கில சேனலில் பரபரப்பான ஒரு நிகழ்வு பற்றி ஓடிக்கொண்டிருந்தது. அந்த சமயம், குடியுரிமை சட்டத்திருத்தம், அக்னிவீர் கலவரம், பெகாஸஸ் உளவு விவகாரம், இப்படியாக தொடர்ந்து ஒரு கொதிநிலை நிலவிக் கொண்டிருந்த நேரம். இப்படி, நான் எழுதிய கவதைகளின் பின்னணி ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே போவது என் நோக்கம் அல்ல.
Release date
Ebook: 26 March 2024
English
India