Brindha Private Limited Rajesh Kumar
Step into an infinite world of stories
நெருங்கி நெருங்கி. குடும்பத் தலைவர் கிருஷ்ணா மகா அழகன். அவரின் மனைவி கறுப்பு குண்டு குள்ளம்.மனைவி முருகேஸ்வரியுடனான காதலை மகன் மகள்களிடம் சொல்லும்போது புறாக்கள் செத்து விழுகின்றன. முருகேஸ்வரியை கொல்ல தொடர் முயற்சிகள் நடக்கின்றன. டிடக்டிவ் நிலாமகனும் மேகாவும் துப்பறிய ஆரம்பிக்கின்றனர்.
தொடர்ந்து பல அமான்ஷ்யங்கள். ஸ்பை கேமிராக்கள் வைத்து கிருஷ்ணாவின் வீட்டை ஆராய்கிறான் நிலாமகன். கிருஷ்ணாவின் பழைய காதலிகள் கொல்லப்படுகின்றனர். கொலையாளி கிருஷ்ணாவின் குடும்பத்திற்குள். கிருஷ்ணாவின் மகன் நந்தாதான் கொலையாளி. எதற்கு நந்தா கொலையாளி ஆனான் என்பதனை நாவல் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Release date
Ebook: 11 January 2021
English
India