Aabathu Mandalam Arnika Nasser
Step into an infinite world of stories
த்ரில் விரும்பிகளான மூன்று மோசமான நண்பர்கள் விசித்திரமாக கார்டுகளை வைத்து அவர்களில் யார் த்ரில் விஷயத்தை நடத்த வேண்டும் என்று பார்க்கின்றனர். அவர்கள் முறையே காரியப்பா, ராமலிங்கம், ராஜதுரை. அவர்களில் ஒருவர் தீர்மானிக்கும் த்ரில் விஷயம் பஸ்ஸில் டைனமைட் வைப்பது. சில கருங்காலிகளை வைத்து அவர்கள் நடத்தும் இரக்கமற்ற செயலும் அதை போலீஸ் முறியடிக்க முயற்சிப்பதும் மட்டுமின்றி அந்த த்ரில் விரும்பிகளை யார் என்று கண்டுபிடிக்கிறார்கள் என்பது படிப்பர்களுக்கும் நிச்சயம் த்ரில் அனுபவமாக இருக்க வேண்டுமா என்றால் இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
Release date
Ebook: 11 January 2021
English
India