Enakku Mattume Therintha Hema! Rajesh Kumar
துரை மற்றும் முத்துக்கணேசன் இருவருக்கும் அரசியல் தலைவர்கள் இவர்களுக்குள் யார் அடுத்த முதலமைச்சர்? துரை, முத்துக்கணேசன் மற்றும் வின்சென்ட் உறவு என்ன? வின்சென்ட்க்கு என்ன நேர்ந்தது? பல திடுக்கிடும் உண்மைகளை துப்பறியும் வல்லுநர்களான பரத் – சுசிலாவின் அதிரடியில் ஆ...!
Release date
Ebook: 10 June 2022