Step into an infinite world of stories
Non-Fiction
நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களுக்கும் பசுமையைத் தேடி பயணம் மேற்கொள்வது வழக்கம்.
அவ்வாறு சில சந்தர்ப்பங்களில் நான் சந்தித்த சில குறிப்பிட்ட விவசாயிகளை எவ்வாறு அவர்கள் கொஞ்சம் - கொஞ்சமாக இயற்கை விவசாயத்திற்கு திரும்புகிறார்கள் என்பதை நேர்காணல் மூலம் அறிந்து வந்தேன்.
அவைகளை வேளாண் பெருமக்களிடம் பகிர்ந்து கொள்ள தமிழக விவசாயி உலகம் இதழ் மூலம் ஒவ்வொரு மாதமும் எழுதி வந்தேன்.
அவைகளில் 21 முக்கியமான கட்டுரைகளை வேளாண் பெருமக்களின் நலன் கருதி ஒரு நூலாகத் தொகுத்து 'பசுமையைத் தேடி....' என்ற தலைப்பில் கொடுத்துள்ளேன்.
நீங்கள் படித்து நிச்சயம் பயன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு.
வருங்காலம், விவசாயிகளை எதிர்பார்த்துத்தான் - வாருங்கள் பசுமையைத் தேடுவோம்.
Release date
Ebook: 18 May 2020
English
India