Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rajesh Kumar
Step into an infinite world of stories
பிரம்மன் படைத்த அழகு தேவதை எலிசபெத்தும், அவள் காதலன் ஆண்டனியும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அவர்கள் திருமணம் ஏன் நடக்காமல் போனது? சுசிலா, பரத்துடன் செய்த சவாலில் ஜெயித்தாளா? பதுங்கிய பரத் இறுதியில் புத்திசாலித்தனமாக செய்த செயலை வாசிப்போம்.
Release date
Ebook: 14 February 2023
English
India