Ini... Iniya... Pattukottai Prabakar
Step into an infinite world of stories
பிரசாத் என்பவனை உயிருக்கு உயிராக காதலிக்கும் தேவி. நயவஞ்சகமாக தன்னுடைய காதலி தேவியை, விலைமகளிராக்கும் பிரசாத். தன் காதலனின் சுயரூபம் தெரிந்தபிறகு தேவி எடுக்கும் முடிவு என்ன? பரத்-சுசீலா இருவரும் தேவியின் நிலை கண்டு என்ன செய்தார்கள்? தெரிந்து கொள்ள வாசிப்போம்…
Release date
Ebook: 2 February 2023
English
India