Thapithey Theeruven Indira Soundarajan
விஷால் தந்தையுடன் குன்னூர் பங்களாவிற்குச் செல்ல அங்கு நடக்கும் வீபரீதங்கள் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்த அதன் பின்னணியில் எட்டாவது வளைவில் நீண்ட காலம் பழிவாங்கக் காத்திருக்கும் பேய் இருப்பது புரிகிறது. எதற்காக பேய் பழிவாங்க முனைகிறது? அதன் பழிவாங்கும் படலம் நிறைவேறியதா? விடை சொல்கிறது "பேய்"
Release date
Ebook: 12 August 2021