Nallathor Veenai Maharishi
Step into an infinite world of stories
பொதுவாகவே, தன் பணிகளை ஒழுங்குடனும் அழகுடனும் கலை நயத்தோடு செய்கின்ற ஓர் ஆண் மீது ஒரு பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்படுவதுண்டு. அதுபோல ஒரு பெண் மீதும் ஓர் ஆணுக்கு ஈர்ப்பு ஏற்படலாம். ஆனால், அதற்கும் சில எல்லைகள் இருக்கிறதல்லவா? இக்கதையில் தன் எதிர் காலத்தை மறந்து, தன் வயதுக்கு பொருத்தமற்றவனை விரும்புகிறப் பெண்ணாக கதையின் நாயகி சங்கமித்ரா. அவளின் வெகுளித்தனமான ஆசையை கதாநாயகன் தமிழ்வாணன் நிராகரிக்கிறானா? இல்லை தானும் அவள் மேல் ஆசை கொண்டு அவள் வாழ்க்கையை வீணடித்து விடுகிறானா என்பதுதான் கதை.
Release date
Ebook: 28 August 2023
English
India