Nagaichuvai Nadagangal Kalaimamani Kovai Anuradha
Step into an infinite world of stories
Fiction
வாழ்க்கையில் துன்பத்தில் உழல்பவர்கள், சோகமான நாட்களைக் கழிப்பார்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும், ‘டானிக்’காக இந்தச் சிரிப்பு நாடகங்களை அளித்து மகிழ்கிறோம். படிக்கும் போதே சிரிக்கச் செய்யும் நாடகங்களை நீங்களும் படியுங்கள். வாழ்க்கை இன்பமயமானது. சிரித்துக்கொண்டேயிருந்தால் நோய்களும் அணுகாது. அதனால் இந்நாடகங்களைப் படியுங்கள்-சிரித்து மகிழுங்கள்! சிந்தித்து, மறுபடியும் சிரியுங்கள்!
Release date
Ebook: 10 December 2020
English
India