Sudarshan
4 Aug 2021
Very true realisation of the hungry mankind. Manimaran neenga vera level sir. Hatsoff
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாகக் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை பரவலாக எழுப்புகிறது இப்படைப்பு.
Release date
Audiobook: 6 December 2020

Step into an infinite world of stories
Overall rating based on 74 ratings
Thought-provoking
Heartwarming
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 74
Sudarshan
4 Aug 2021
Very true realisation of the hungry mankind. Manimaran neenga vera level sir. Hatsoff
Rajani
1 Dec 2021
Good
Karthika
6 Nov 2021
Simply superb..... Manitha vazhiven vazhviyal thathuvam.....
Nagendraprabhu
19 Jun 2022
A good book with spiritual touch.
Kumar
29 Oct 2022
இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை
A
7 Oct 2021
இது ஒரு கதையாக எனக்கு தோன்றவில்லை. பணம் மற்றும் பல சுகங்களை மீறின மன சுகத்தைப்பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர். கதைப்பாத்திரங்களை கண் முன்னே நிற்கச்செய்திருக்கிறார்கள் ஆசிரியரும் கதையைச் சொல்பவரும். Great narration!
Kamalraj
5 Sept 2022
ஏதோ வாழ்வியல் புரிந்தும் புரியாத நிலை !
Anandan
25 Aug 2021
வெகு அருமை. நிச்சயமாக கேட்க வேண்டிய ஒரு நாவல்.
செந்தில்
27 Aug 2022
இந்த நாவலில் கும்பகோணம் அருகே தோப்பூரில் வளரும் கணேசன், கிட்டா இதில் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களுக்குள் வரும் பசி அதனால் வரும் வாழ்க்கை மாறுதல்கள், சிக்கல்கள் இவையாவுமே கதை.
தேவச்சந்திரன்
14 Feb 2022
இந்தப் புத்தகத்திற்கும் நமது வாசிப்பாளர் மணிமாறன் அவர்கள் மிகச்சிறந்த வாசிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் நிறைய புத்தகங்களை இதுபோன்ற நீங்கள் பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும்
English
India