India Enum Aithegam Vaasanthi
தன் தாயை இழந்து தவிக்கும் ஒரு அவலை பெண். திடீரென அவளுக்கு வரும் கடிதம் மூலம் அவள் தன் பாட்டியை தேடி செல்கிறாள். சென்ற இடத்தில் அவளுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இன்பங்களையும் எப்படி சமாளித்தாள் என்பதை பார்ப்போம்...
Release date
Ebook: 13 September 2022