Ponnezhil Poothathu Pudhu Vaanil... R. Sumathi
Step into an infinite world of stories
Fiction
அறுபது வயது மதிக்கத்தக்க சியாமளா தனியாக ஒரு தோட்டத்து வீட்டில் வசித்தார். அவருக்கு உதவி செய்ய இளம் வயது பெண்ணான சுஜரீதா வருகிறாள். சியாமளா வீட்டிற்கு திருடனாக சித்தார்த் வருகிறான். சியாமளாவினால் சித்தார்த்தின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? சுஜரிதா, சித்தார்த் காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா? வாசித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India