Porkaasu Thottam Indra Soundarrajan
Step into an infinite world of stories
திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தங்கள் மகள் உமாவுக்கு வயிற்றில் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டு கலங்கி நிற்கின்றனர் ராமசாமி சகுந்தலா தம்பதியினர்.
தான் தெய்வமாய்க் கருதி வழிபடும் குரு சம்பங்கிநாதரால் மட்டுமே உமாவை குணப்படுத்த இயலும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் குடும்ப நண்பர் நாராயணசாமி.
இதற்கிடையில் சுடுகாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடிக்காட்சிகளாக படமெடுக்கச் செல்கிறது நான்கு நண்பர்கள் கொண்ட குழு.
இவர்களுக்கிடையே எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது? குரு சம்பங்கிநாதர் உமாவை குணப்படுத்தினாரா?
அஷ்டமா சித்துக்களில் ஒன்றான கூடுவிட்டு கூடு பாயும் கலை உண்மைதானா? என்பதை ஆச்சர்யமூட்டும் விளக்கங்களுடன் எடுத்துரைக்கிறார் கதையாசிரியர்.
Release date
Audiobook: 20 March 2025
Tags
English
India