8 Ratings
4.12
Language
Tamil
Category
Non-Fiction
Length
5T 28min

Agal Vilakku - அகல் விளக்கு - Vol 1

Author: மு வரதராசனார் Narrator: Nancy Mervin Audiobook

மு வரதராசனார் எழுதிய
அகல் விளக்கு - Vol 1

சாஹித்திய அகாடமி விருது பெற்ற நாவல்

தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளையெல்லாம் ஆசிரியர் எடுத்துச் சொல்லும் போது யாருக்குத்தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகாமல் போகும்?

இன்னும் ஆசிரியரின் பொன்னான கருத்துகள் எத்தனையோ, இந்நூலில் கற்கின்றோம். வெறும் பொழுது போக்கிற்காகவே கதைகளைப் படித்துக் காலத்தை வீணாக்கிய தமிழ் மக்களை, படிக்கத் தெரிந்த இளைஞர்களை இத்தகைய கதை நூல்கள் அல்லவோ கருத்துலகத்தில் ஈர்த்து, வாழ்க்கையின் அடிப்படையில் உள்ள சிக்கல்களை எண்ணச் செய்து வருகின்றன?

கா.அ.ச. ரகுநாயகன்
திருப்பத்தூர், வ.ஆ.
31-1-1958

© 2021 itsdiff Entertainment (Audiobook)