
Amrutha
- Author:
- Dhivakar
- Narrator:
- Dharma Raman
Audiobook
Audiobook: 6 December 2020
- 77 Ratings
- 4.23
- Language
- Tamil
- Category
- Fiction
- Length
- 15T 17min
There was a critical situation in Chola country and at this time Kulottunga a great King who stabilised the Chola rule in South India very strongly, was born to Telugu-Tamil King, and to know how he captured the kingdom when the nation was in critical condition, listen to Amrutha.
கலிங்கத்துப் பரணியில் குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு வருமுன்பு இருந்த காலகட்டத்தில் சோழநாடு தர்மம் இழந்து சோர்ந்து போய் பகைவர் கையில் தள்ளாடியிருந்தபோது தேசத்தைக் காப்பாற்ற சோழர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று சோழதேசத்தை உன்னத நிலைக்கு கொண்டுவந்தவன் குலோத்துங்க சோழன் எனச் சொல்கிறது. இந்த விவரத்தை அடிப்படையாகக் கொண்டு ’அம்ருதா’ கதையில் குலோத்துங்கன் எனும் அபயன் ராஜேந்திரன் எப்படி சோழர் பொறுப்பை ஏற்றுக்கொண்டான் என்பது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
Explore more of
Others also enjoyed…


Open your ears to stories
Unlimited access to audiobooks & ebooks in English, Marathi, Hindi, Tamil, Malayalam, Bengali & more.