Saathanin Vedham P. Mathiyalagan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
பறக்கும் தூசியாய்
பரிதவிக்கும் சாவியாய்
(விளைச்சல்)
தகிக்கும் சாம்பலாய்
தவிக்கும் எனக்கு
தித்திக்கும் நாதமாய்
தெவிட்டாத தேனாய்
தந்திட்ட கவிதையாய்
தருவித்த பரம்பொருள்
அவனடிக்கே சரணம்
தொடுத்த கவிகள்
தொடுவானம் மணக்க
நிலமதில் விழுந்தது
"ஆலங்கட்டி (ஆலி) மழை"
Release date
Ebook: 26 March 2024
English
India
