Unmai Urangum Neram Kavingar Ponsingh
Biographies
33 வயதிற்குள் உச்சங்களைத் தொட்டு ஒரு நாட்டையே உலுக்கிய ஈவாவின் வாழ்க்கையையும் அவளைச் சார்ந்த சமகால சம்பவங்களையும் நுட்பமாய், விறுவிறுப்பாய், கிளுகிளுப்பாய், சுவாரஸ்யமாய், தடாலடியாய், அதிரடியாய்த் தருவதே இக்கதையின் நோக்கம். சாத்தியமா என யோசிக்கப்பட்டவைகளை சர்வசாதாரணமாக சாதித்த ஈவா, இப்போது உங்களை சந்திக்கிறாள்.
Release date
Ebook: 5 January 2022