Enakkendru Oru Idhayam... Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் மனம்போன போக்கில் இருக்கும் சிவாவின் கண்களில் படுகிறாள் நாயகி அனு. அனுவால் பலமுறை திட்டு வாங்கி அவமானப்படும் சிவாவிற்கு அவனையும் மீறி அனு மீது நேசம் உண்டாகிறது. அந்த நேசம் அவனுக்கு வாழ்வைப் புரிய வைக்கிறதா?
வேலைக்குச் சென்றவன் மூன்று வருடங்கள் கழித்து அனுவைப் பார்க்க அளவற்ற காதலுடன் மீண்டும் வருகிறான். அங்கே என்ன நடக்கிறது? நாயகனை அது எப்படி பாதிக்கிறது?
உங்களை உடன் அழைத்துச்செல்லும் எழுத்து நடையில் நாயகனுடன் அன்பான அனுவைக் காண நீங்களும் பயணியுங்கள். பரவசமடையுங்கள்.
Release date
Ebook: 19 October 2021
English
India