Thoda Mudiyatha Uyarangal Pattukottai Prabakar
மோகன் - பிருந்தா, சிறு வயதிலே காதலில் இணையும் இரு இதயங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையினால் பிரிகின்றனர்.
பிருந்தாவின் திருமண வாழ்க்கையும் 2 வருடங்களுக்கு பின் கேள்விக்குறியாகிறது. குழந்தையுடன் தனித்து, வாழ்க்கையில் பயணிக்கும் பிருந்தா திடீரென மோகனை சந்திக்க நேரிடுகிறது.
பிருந்தாவின் திருமண வாழ்க்கை என்னவாயிற்று? மோகனின் சந்திப்பால் பிருந்தாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் பட்டுக்கோட்டை பிரபாகருக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் வாசிக்கலாம்.
Release date
Ebook: 15 May 2021