Mundhanai Pandhal Devibala
Step into an infinite world of stories
தமிழ் அழகான பையன். ஊர்மிளா என்பவள் புத்திசாலியாக இருக்கிறாள் ஆனால் அழகில்லை. தான் அழகில்லை என அனைவரும் சொல்வதை மனதில் வைத்துக் கொண்டு தமிழை அடைய முயற்சிக்கிறாள். தமிழ் பெற்றோரின் மனதில் இடம் பிடிக்கிறாள். இருவருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகிறது. ஆனால் ஊர்மிலாவிற்கு தமிழ் தன்னை விட உயர் பதவிக்கு செல்லக்கூடாது என எண்ணி பல சூழ்ச்சிகளை அவனுக்கு செய்கிறாள். சூழ்ச்சிகளை தாண்டி தமிழ் உயிர் பதவிக்கு செல்வானா? ஊர்மிளா, தமிழ் இருவரும் இணைவார்களா? என்பதை படித்து அறிவோம்.
Release date
Ebook: 5 March 2024
English
India