En Uyire... Nee Enge! R. Sumathi
Step into an infinite world of stories
ஒரு பெரிய நகைக்கடை உரிமையாளர் மகள் சந்திரிகா. ஒரு தருணத்தில் எதிர்பாராத விதமாக சந்திரிகாவின் தந்தையுடைய உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இதனால் அனைத்து பொறுப்புக்களையும் சந்திரிகா ஏற்கிறாள். இதற்கிடையில் பிரேம் சந்திரிகாவிற்கு அறிமுகம் ஆகிறான். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். இவர்கள் இருவரின் காதல் நிறைவேறியதா? சந்திரிகா தன் தந்தையின் உடல்நிலை கருதி ஒரு முடிவிற்கு வருகிறாள். அது என்ன முடிவு? இருவரும் சேர்ந்தார்களா? பல திருப்பங்கள் சுவாரஸ்யங்கள் நிறைந்த கதையை படியுங்கள்.
Release date
Ebook: 10 December 2020
English
India