Step into an infinite world of stories
இந்த நாவலின் முதல் பாகம் முழுவதும் ஃபேமிலி செண்டிமெண்ட் இடம் பெற்றிருந்தது. இரண்டாம் பாகத்தில் சித்தர் அமானுஷ்யம்,+ த்ரில்,+ ஆவி,+ ஃபேமிலி செண்டிமெண்ட் என நிறைய சுவாரஸியங்களை நான் சேர்த்திருக்கிறேன்.
நாவலின் நாயகிக்கு அர்த்த ராத்திரியில் தினமும் அமானுஷ்யமாய் ஒரு அசரீரி… வனாந்திரத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கிறது. தலைவிரி கோலத்தில் ஒரு ஆவியும் வந்து கதறுகிறது. இவளிடம் ஏதோ சொல்ல விழைகிறது…
அசரீரியாய் தினமும் அழைப்பு விடுத்த சித்தர் யார்? அந்த அசரீரி நாயகியை ஏன் அழைத்தது? எதற்காக குறிப்பாய் இவளை அழைத்தது? எங்கு அழைத்தது? யாருக்காக அழைத்தது? ஆவியின் கதறலுக்கு காரணம் என்ன? எப்போதும் எல்லோருக்கும் பரோபகாரம் புரியும் நாயகி மாதங்கியின் வாழ்வில் வசந்தம் மலர்ந்ததா? மேகமலை மாளிகையில் அவள் என்னென்ன அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொண்டாளா?...
பரபரப்பான விறுவிறுப்பான நாவலை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…
அடுத்த நாவலின் தலைப்பு
“பூர்வ ஜென்ம பந்தம்”
Release date
Ebook: 1 June 2022
English
India